வால்பாறையை அடுத்த கெஜமுடி எஸ்டேட் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் ஏழு யானைகள் கொண்ட கும்பல் அப்பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர் குடியிருப்பு கோயில் கேண்டீன் உள்ளிட்டவைகளை அடித்து உடைத்து துவம்சம் செய்தது. இந் நிலையில் காட்டு யானைகள் வீடுகளை உடைக்கும் சத்தம் கேட்டு தொழிலாளர்கள் குடியிருப்பின் பின்புறம் வழியாக பக்கத்து வீடுகளில் சென்று தஞ்சம் புகுந்து உயிரை பாதுகாத்துக் கொண்டனர் நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் குடியிருந்து வரும் ஜெயந்தி, ராஜேந்திரன், முனியம்மாள் குட்டி,