சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட எண்ணூர் காமராஜர் நகர் உள்ள சிற்றோடை பாலம் கொசுத்தலை ஆற்றில் சாம்பலை அகற்றும் பணியை மற்றும் தூர்வாரும் பணியினை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது வரும் மழையின் காரணமாக வெள்ளம் பாதிக்காமல் இருக்க உடனடியாக தூர்வாரப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் மழை நீரை தேங்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.