இந்துக்களின் புனித பண்டிகையான விநாயகர் சதுர்த்தி திருவிழா வரும் 27ஆம் தேதி புதன்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது இதன் தொடர்ச்சியாக கேரளா மதுரை பாண்டிச்சேரி கோயமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து செங்கோட்டை பகுதியில் ஆர்டர் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தயாராகி உள்ளன