பூவன் கிழவன் பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி இவரது உறவினர் புவனேஸ்வரி இருவரும் வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலைக்கு பணிக்கு செல்லும் பொழுது இரு சக்கர வாகனத்திற்கு கோபால்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்கு செல்ல சாலையை கடக்க முயன்ற பொழுது திண்டுக்கல்லில் இருந்து நத்தம் நோக்கி வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் இருவரும் உயிரிழந்தனர் இந்த விபத்து குறித்தான பதபதக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல்