தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் ஞாயிறு தோறும் வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுகிறது கடத்துறை சுற்றியுள்ள விவசாயிகள் வியாபாரிகள் வெற்றிலை வாங்கவும் விற்கவும் வந்தன கடந்த வாரம் 13 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் ரூபாய் வரையில் விட்டது . இந்த வாரம் 3 000. விலை அதிகரித்து . 15 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாய் வரையில் 25க்கும் மேற்பட்ட மூட்டைரூ 4,50, லட்சத்திற்கு விற்றது