சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதி சேர்ந்த தியாகராஜன் 54 இவருடைய ஸ்கேன் சென்டர் காந்தி ரோடு பகுதி செயல்பட்டு வருகிறது அங்கு ஸ்ரீராம் 34 என்பவர் பணிபுரிந்து வருகிறார் அங்கு ஸ்கேன் செய்ய வரும் கருவுற்ற பெண்களிடம் பாலினம் குறித்து தகவல் தெரிவிக்க சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தியாகராஜனுக்கு அனுப்பி வைத்தனர் இதை கண்டுபிடித்த மருத்துவ குழுவினர் அரசு மருத்துவர் மற்றும் தரகராக செயல்பட்ட ஸ்ரீராம் ஆகியோரை கைது செய்து இன்று இரவு