குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை கலைவதற்கு மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாவட்டத்துடன் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது எனவே பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயன்பட வேண்டும் என்று ஆட்சியை தெரிவித்துள்ளார்