திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றுக்கரை மற்றும் தாளக்குடி கிராமத்தையும் இணைக்கும் வகையில் அய்யன் வாய்க்கால் குறுக்கே கடந்த 35 வருடங்களுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. அந்த பாலம் இடிந்து விழுந்தது இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.