தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் இஸ்லாமியர்கள் சார்பில் மிலாடி நபி ஊர்வலம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே ஜே எபினேசர் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் பகுதி செயலாளர் ஜபதாஸ் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு ஊர்வலத்தில் வந்த சிறுவர் சிறுமியர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினர் மற்றும் இஸ்லாமியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நபிகள் புகழ்ந்து பாடி ஊர்வலம் ஆக சென்றனர்.