திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியிலுள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பட்டாயி அம்மன், காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர், இதில் நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுமி விபத்தில் உயிரிழந்துள்ளார்