சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் என்பவர் இளநீர் கடை வைக்கக் கூடாது என இளநீர் கடை வைத்திருந்த தள்ளு வண்டியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு எடுத்து சென்று விட்டதாகவும் இது தொடர்பாக சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மூவரும் தங்களது உடல்களில் மன்னனை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.