சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நேற்று நள்ளிரவு டவுணை சேர்ந்த வெங்கடேஷ் என்ற ஆனந்த் என்ற வாலிபரை வெட்டி கொலை செய்தனர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட டவுண் வயல் தெருவை சேர்ந்த இசக்கி ராஜா மற்றும் இரண்டு சிறார்கள் கொலை செய்து இருப்பது தெரிய வந்தது அடுத்து இது சிறார்களையும் கொலை நடந்த 5 மணி நேரத்தில்( இன்று அதிகாலை 5 மணி) அளவில் மாநகரப் போலீசார் கைது செய்தனர்.