பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் பிள்ளை காய்கறி மார்க்கெட் பகுதியில் முன்னறிவிப்பின்றி கடைகளை இடிக்க போவதாக அறிவிப்பு, வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், பாதிக்கப்பட்ட கடைகளை மட்டும் இடிக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு வியாபாரிகள் மனு. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நகராட்சிக்கு உட்பட்ட ரத்தினம் பிள்ளை காய்கறி மார்க்கெட் பகுதியில் 250க்கும்