அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் மாட்டு வியாபாரி காளியிடம் அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த விவசாயி ராமர் 20-க்கு மேற்பட்ட பசு மாடு கன்று குட்டியுடன் வாங்கித் தர வேண்டும் என, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ 3 லட்சம் முன் பணம் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இதில், மாடு வியாபாரி காளி,ராமருக்கு பசுமாடு கன்றுகள் வாங்கி கொடுக்கவில்லை இதனால் அய்யம்பாளையம் பெரிய அய்யனார் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், புதன்கிழமை ஆத்திரத்தில் மண்வெட்டியால் வெட்டி கொலை செய்து புதைத்ததாக காவல் நிலையத்தில் சரண்