நிலக்கோட்டை அருகே போடி கவுண்டன்பட்டி என்ற கிராமத்தில் நேற்று கனமழை பெய்து கொண்டிருந்த போது சுழன்று அடித்த சூறாவளி காற்றில் மின்சார கம்பி அறுந்து சாலையில் விழுந்தது அதே நேரத்தில் மேச்சலுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த தனராஜ் என்ற விவசாயிக்கு சொந்தமான ஆடுகள் மீது அந்த மின்சார கம்பி விழுந்ததில் மூன்று ஆடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பலியானது.