கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி தனியார் மண்டபத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.. இதில் மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்எல்ஏவான பிரகாஷ் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் நாளை சூளகிரி பகுதிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வருகை குறித்தும் வாக்கு சாவடி முகவர்கள் நியமிப்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது