பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக மிருணாளினி ஆகஸ்ட் 30 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார், புதிய கலெக்டர் மிருணாளினி கூறும் பொழுது அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார், நிகழ்ச்சியின் போது மாவட்ட உயர் அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்,