பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் மிருணாளினி திடீர் ஆய்வு செய்தார்,அப்பொழுது மழைக்காலத்தில் சேரும் சகதியுகமாக இருந்த பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருங்கள் எனவும், சத்துணவு தரமாக தயாரித்து வழங்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தினார்,