நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் குமரி மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட நிலையில் நாளை மூன்றாவது கட்டமாக இந்த முகாம் முளகுமூடு பகுதியில் நடைபெற உள்ளது இந்த முகாமில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்