Download Now Banner

This browser does not support the video element.

சங்கராபுரம்: அரசம்பட்டு கிராமத்தில் வீட்டின் பரணையில் இருந்த 7 அடி நீளம் உள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறையினர்

Sankarapuram, Kallakurichi | Sep 6, 2025
அரசம்பட்டு கிராமத்தில் செந்தில் என்பவரது வீட்டின் பரணையில் வைக்கப்பட்டிருந்த ஸ்டவ்வை சுற்றிக்கொண்டு இருந்த 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்து அருகில் உள்ள பூட்டை காப்புக்காடு பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us