எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தாக்குதல் பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் ஆட்சியர் முகாம் அலுவலகம் முன்பாக துவங்கியது. இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட துணை ஆட்சியர் வினோதினி கொடி அசைத்து துவங்கி வைத்தார் இந்த மாரத்தான் போட்டிகளானது மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது. போட்டியில் கல்லூரியை சேர்ந்த 200 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர் 5 கிலோமீட்டர் தொலைவில் ஓடி முதல் இடத்தை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு அரக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது