ராமநாதபுரம் அருகே நயினார் கோவில் கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் அரசடி வண்டல் பகுதியைச் சேர்ந்த ரூபன் ராஜ் (22) மற்றும் தொருவளூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (45) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.