காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத பூர நட்சத்திரத்தை ஒட்டி தங்க ரத உற்சவம் விமர்சையாக நடைபெற்றது இதில் காமாட்சி அம்பாள் மஞ்சள் நிற பட்டு உடுத்தி லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் இவ்விழாவில் ஆலய ஸ்ரீ காரியம் சுந்தரேச ஐயர் சிறப்பு சங்கல்பம் செய்து தங்க ரத உச்சவத்தினை வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உடம்படித்து இழுத்து அம்பாளை வழிபாடு செய்தனர் விழ