ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் அண்ணா அவன்யூவில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலக வளாகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு 2026 இல் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அமைய உள்ள ஆட்சியில் அதிமுக அரசு இளைஞர்களுடன் துணை நிற்கும் என்பதை குறிக்கும் வகையில் ப்ளூ பேண்ட் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற. நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு ப்ளூ பேண்டை அணிவித்தார்