பாறைப்பட்டி காளியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தவோ ஊர்வலமாக செல்லவோ அனுமதி கிடையாது என போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி ஊர்வலமாக எடுத்து செல்ல முயற்சி செய்தபோது சிலையை கைப்பற்றி கரைத்தனர். இந்து முன்னணி நகரச் செயலாளர் ஞானசுந்தரம் உள்ளிட்ட 34 பேர் மீது நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை