ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த சாத்தம்பாக்கம் கிராமத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது போட்டியில் இறுதிப்போட்டியினை ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் தொடர்ந்து கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூபாய் 20000 பரிசு தொகை வழங்கினார்