பரமக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் வெங்கல சிலைக்கு அனைத்து வெள்ளாளர் மகாசபை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து ராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், மற்றும் மா ட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் டாக்ர் முத்தையா, சதன் பிரபாகர், உள்ளிட்டோர்களும் பல்வேறு கட்சியினர், சமுதாய அமைப்பினர் வ. உ. சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்..