விநாயகர் சதுர்த்தி ஒட்டி கோவை புளியங்குளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சுமார் நான்கு டன் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார் முன்னதாக வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்ட நிலையில் அதன் பின்னர் அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்