திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லையில் பொன் பாடி போலீஸ் சோதனைச் சாவடியில் நேற்று மாலை போலீசார் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை தணிக்கை செய்தனர், அந்தப் பேருந்தில் பயணித்த இளைஞர் உடைமைகளை போலீசார் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்