கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு சிறுமியை காதலித்து அழைத்துச் சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கன்னிவாடி மாங்கரை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை கன்னிவாடி போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி குற்றவாளி பிரகாஷ் க்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு