தேனி மாவட்டம் வருசநாடு அருகே தங்கம்மாள்புரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதுமான வகுப்பறை கட்டிடங்கள் இல்லாத காரணத்தினால் மாணாக்கர்கள் சிரமப்பட்டனர் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட கோரிக்கை எழுந்த நிலையில் பொதுப்பணித்துறை மூலம் 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பூமி பூஜை நடந்தது ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன் கலந்துகொண்டு சிறப்பித்தார்