Download Now Banner

This browser does not support the video element.

வாணியம்பாடி: தேவஸ்தானம் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் பணிகுழு மற்றும் BDA ஆலோசனை கூட்டத்தில் MLA தேவராஜ் பங்கேற்பு

Vaniyambadi, Tirupathur | Aug 24, 2025
வாணியம்பாடி தேவஸ்தானம் பகுதியில் திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு மற்றும் BDA ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை MLA- வுமான தேவராஜ் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் இதில் திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us