Download Now Banner

This browser does not support the video element.

உளுந்தூர்பேட்டை: செங்குறிச்சி சுங்கச்சாவடியில் உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக அறிவிப்பு..!

Ulundurpettai, Kallakurichi | Aug 31, 2025
செங்குறிச்சி சுங்கச்சாவடி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்க கட்டணம் 5 ரூபாய் உயர்த்தப்படுவதாக செங்குறிச்சி சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us