நாமக்கல் அடுத்த ஈச்சவாரியில் வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏமாற்றிய நிதி நிறுவன அதிபர் அருள்தாஸ் என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி வெட்டி கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் திமுக முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்தி, ரமேஷ்குமார், வீரக்குமார், என்.கார்த்திக் ஆகிய 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்