ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ஆர்சிபி அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் பெங்களூரில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தின் போது நெரிசல் ஏற்பட்டதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் காமாட்சி தேவி உயிரிழந்தார் அவரது உடல் என்று உடுமலைப்பேட்டை கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது