நாகர்கோவில் நாகராஜா கோவில் நாகதோஷ பரிகார தளங்களில் ஒன்றாக உள்ளது இங்குள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் மஞ்சள் பொடி தூவி பால் ஊற்றி வழிபாடு நடத்தினால் தோஷங்கள் நீங்கி திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம் இன்று ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதல் பக்தர்கள் ஏராளமானோர் திரண்டனார் பின்னர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் நடை திறக்கப்பட்டு நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது இதை எடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினார்