பெரம்பலூர் மாவட்டத்தில் அன்புக் கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் அருகாமையில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களிலோ அல்லது மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்,