சிங்கம்புணரி கீழத்தெரு கருப்பசாமி கோவில் ஆடி களரி திருவிழா ஆற்றில் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக சிங்கம்புணரி வந்தனர் 6 அடி நீளம் உள்ள இரண்டு அறிவாள்கள் மீது ஏறி அதன் மேல் சாமியாடியபடி முன்னே செல்ல பின்னால் பெண் பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்து திண்டுக்கல்-காரைக்குடி சாலை ,பெரிய கடை வீதி வழியாக நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து கீழத்தெருவில் உள்ள மழுவெந்தி கருப்பர் கோவிலை வந்தடைந்தனர்.