கேரளாவில் நாளை மறுநாள் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது கேரளாவை போல் அண்டை மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் நாகர்கோவில் அருகே தனியார் மகளிர் கல்லூரியில் இன்று ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது மாவிலி வேடம் அணிந்த மாணவிகள் அத்த பூக்கோலம் இட்டு திருவாதிரை நடனமாடி வெகு சிறப்பாக கொண்டாடினார்