வத்தலகுண்டு, பெரியகுளம் சாலை பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து. இரு சக்கர வாகனத்தில் வந்த வத்தலகுண்டு சேர்ந்த சேக்அப்துல்லா மகன் முகமதுரியாஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னால் அமர்ந்து வந்த முகமது நவ்பில் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி விபத்து குறித்து வத்தலக்குண்டு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் விசாரணை