Download Now Banner

This browser does not support the video element.

சங்ககிரி: விநாயகர் சிலை வைக்க லஞ்சம் கேட்கும் மின்சாரத் துறையினர், கோட்டாட்சியர் முன்பு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த நபர்

Sankari, Salem | Aug 22, 2025
விநாயகர் சிலை வைப்பதற்கு பல்வேறு துறைகளில் அனுமதி பெறும் நிலையில் மின்சாரத் துறை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us