முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்று திரும்பிய கம்பம் BJP Ex.நகரத் தலைவர் திருமலை 2 மர்ம நபர்கள் தாக்கி வழிப்பறி செய்து தப்பி ஓடிய நிலையில் கம்பம் தெற்கு போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் மணிநகர் ராஜ்குமார் காந்திஜி வீதி வடிவேல் - ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர் வழிப்பறி செய்த பொருள்களை மீட்டனர்.