சேலம் தாதகாப்பட்டி ஸ்ரீரங்கம் திரு பகுதி சேர்ந்தவர் திருத்தணி செல்வம் 53 வீட்டின் அருகே அடகு கடை வைத்து நடத்தி வருகிறார் நேற்று இரவு 9 மணிக்கு கடையை சாத்திவிட்டு தூங்கச் சென்றார் நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் இருந்து பாட்டிலில் பெட்ரோல் பிடித்து தீ வைத்து கடையின் மீது வீசி உள்ளனர் மேலும் இருசக்கர வாகனத்தை மேரித்துள்ளனர் இது குறித்து திருத்தணி செல்வம் அன்னதானப்பட்டி போலீசில் புகார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார