விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற்றது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி நேர்காணல் நடத்தினார் . இதில் கலந்து கொண்ட 245 பேரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு 34 பேரும் மருத்துவ உதவியாளர் பணிக்கு 22 பேரும் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்கு அனுப்பி வைக்கப் படுகிறார்கள். ர