ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வலி மாத்திரைகளை போதிக்காக பயன்படுத்தி வருகின்ற கலாச்சாரம் நடைபெற்று வருகின்றது இந்த கலாச்சாரம் தற்போது பவானி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளிலும் பரவி வருவதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் இன்ஸ்டாகிராம் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து போலியான முகவரி தொலைபேசி எண் கொடுத்து 1200 போதை மாத்திரைகளை பெற்ற மூன்று பேர்