தர்மபுரி மாவட்டம் கைலான் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை 65 கூலிதொழிலாளி கடந்த 23ஆம் தேதி உணவு அறிந்து தூங்கச் சென்றவர் மறுநாள் , விவசாய கிணற்றில் இருந்த தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரதமர் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த கம்பைநல்லூர் போலிசார் விசாரணை