கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் சேர்ந்த மருத்துவர் பரத்குமார் இவர் சென்னை வேலம்மாள் கல்லூரியில் படித்து மருத்துவராகி உள்ளார் இவர் முதுநிலை நீட் தேர்வை தேசிய அளவில் பெற தேர்வு எழுதி இருந்த நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளியாகி உள்ளது அதில் தேசிய அளவில் ஒன்பதாம் இடம் பிடித்துள்ளார்