தண்டையார்பேட்டை இளைய தெருவில் அதிமுக வட சென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் விடுதலை சிறுத்தை பிடித்து வைத்துள்ள இடத்தில் தமிழக வெற்றிக்கழக வடசென்னை நிர்வாகிகள் பேனர் வைத்துள்ளனர் இதனை எடப்பாடி பழனிச்சாமி வருகையை ஒட்டி அதிமுகவினர் அகற்றியதால் இருவருக்கும் நேற்று இரவு வாக்குவாதம் நடைபெற்றது இதனை தொடர்ந்து சுவர் அருகே இன்று போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளனர்.