எடப்பாளையம் கிராமத்தில் இரு சக்கர வாகனமும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட யூசுப் என்ற 21 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் ஆட்டோவில் பயணம் செய்த 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.