தமிழகம் முழுவதும் தேமுதிக தொண்டர்களால் மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களின் 73 ஆவது பிறந்தநாள் விழா கோடாகாலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம், இனாம் மணியாச்சி, அரசு தலைமை மருத்துவமனை, ஆகிய இடங்களில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் விஜயகாந்தின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திரளாோர் பங்கேற்பு